Tuesday, December 21, 2010

நிலவொளியில் ஓர் எரிதழல்

காதலி கண்ணருகே
முழுமதியோ முகமெதிரே
காதலியோ கிட்டவில்லை
நிலவதுவோ எட்டவில்லை
இரண்டும் எனக்கெட்டாக்கனி
கைக்கிணங்கா மூடுபனி

No comments:

Post a Comment